நாகை குமரன் கோவிலில் புஷ்பப் பல்லக்கு சுவாமி வீதியுலா….
நாகப்பட்டினம் உள்ள பிரசித்தி பெற்ற குமரன் கோவில் தைப்பூசத் திருவிழா கடந்த 25 ம், தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. நாள்தோரும் முருகப்பெருமான் ரிஷப வாகனம், சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.… Read More »நாகை குமரன் கோவிலில் புஷ்பப் பல்லக்கு சுவாமி வீதியுலா….