பிரபல நடிகை காலமானார்….
பிரபல மலையாள நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான சுபி சுரேஷ் (42) இன்று காலை காலமானார். சுபி சுரேஷ் கல்லீரல் பிரச்சனையால் ஆலுவாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையில் நிமோனியா காய்ச்சலால்… Read More »பிரபல நடிகை காலமானார்….