சீர்காழி தொழிலாளி வீட்டில் 125 பவுன் நகை கொள்ளை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மங்கைமடம் கிராமத்தில் பாலாஜி நகரில் வசிப்பவர் செல்வேந்திரன். இவர் சர்க்கரை ஆலையில் பணியாற்றி வருகிறார். இவரது மகளின் பிரசவத்திற்காக கடந்த திங்கட்கிழமை வீட்டை பூட்டிவிட்டு மயிலாடுதுறையில் உள்ள மருத்துவமனைக்கு… Read More »சீர்காழி தொழிலாளி வீட்டில் 125 பவுன் நகை கொள்ளை