எடப்பாடி இன்று திருச்சி வருகை….மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் அறிக்கை..
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் அறிக்கையில் கூறியதாவது…. நாளை (28.01.24) தஞ்சை, கும்பகோணம் ஆகிய பகுதிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, திருச்சி மாவட்டத்திற்கு இன்று வருைக தரும் … Read More »எடப்பாடி இன்று திருச்சி வருகை….மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் அறிக்கை..