குடந்தை கோவிலில் கடத்தப்பட்ட சிலை….. லண்டனில் கண்டுபிடிப்பு
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் இருந்து 1957-ல் கடத்தப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலை விரைவில் மீட்கப்படும் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தகவல் தெரிவித்துள்ளது. கடத்தப்பட்ட சிலை தற்போது, லண்டன்… Read More »குடந்தை கோவிலில் கடத்தப்பட்ட சிலை….. லண்டனில் கண்டுபிடிப்பு