ஆகஸ்ட் 11ல் முதுகலை நீட் தேர்வு….2 ஷிப்ட்களாக நடைபெறும்
முதுகலை மருத்துவம் படிக்கவும் நீட் தேர்வு எழுத வேண்டும். இதற்கான தேர்வு கடந்த மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்வு தினத்திற்கு முன் இரவு திடீெரென தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் தேர்வுக்கு… Read More »ஆகஸ்ட் 11ல் முதுகலை நீட் தேர்வு….2 ஷிப்ட்களாக நடைபெறும்