சிறந்த கால்பந்து வீரர்…….அர்ஜென்டினா வீரர் லயோனல் மெஸ்ஸி தேர்வு
உலக கால்பந்து சம்மேளனமான பிஃபாவின் 2023-ம் ஆண்டுக்கான சிறந்த வீரராக அர்ஜென்டினா வீரர் லயோனல் மெஸ்ஸி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 3-வது முறையாக இந்த விருதை மெஸ்ஸி பெறுகிறார். இந்த விருதுக்காக நடந்த வாக்கெடுப்பில் மெஸ்ஸி… Read More »சிறந்த கால்பந்து வீரர்…….அர்ஜென்டினா வீரர் லயோனல் மெஸ்ஸி தேர்வு