பழனி கோயிலில் நடிகை அமலாபால் சாமி தரிசனம்
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு இன்று மதியம் நடிகை அமலாபால் வருகை தந்தார். மலைக்கோயிலுக்குச் சென்ற அவர், அங்கு நடைபெற்ற சிறப்பு உச்சிகால பூஜையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து,… Read More »பழனி கோயிலில் நடிகை அமலாபால் சாமி தரிசனம்










