மணல் குவாரியில் டிஜிட்டல் சர்வே செய்ய வேண்டும்…. கரூர் கலெக்டரிடம் மனு….
கரூர் மாவட்டம் தாந்தோணி மலை பகுதியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மணல் குவாரிகளின் புகார் குறித்து சமூக ஆர்வலர் முகிலன் கோரிக்கை மனு அளித்தார். அப்போது, முகிலன்… Read More »மணல் குவாரியில் டிஜிட்டல் சர்வே செய்ய வேண்டும்…. கரூர் கலெக்டரிடம் மனு….