பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு…. சீமான் மீது திருச்சி உட்பட 11 மாவட்டங்களில் வழக்குப்பதிவு….
பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சில கருத்துகளை தெரிவித்து இருந்தார். இது தற்போது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. இந்நிலையில், சீமான் பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து… Read More »பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு…. சீமான் மீது திருச்சி உட்பட 11 மாவட்டங்களில் வழக்குப்பதிவு….