மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டிடிஎஃப் வாசன்…
கையில் பாம்பை வைத்துக்கொண்டு வீடியோ வௌியிட்ட டிடிஎஃப் வாசன். யூடியூப்பில் வீடியோ வௌியானதால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் வாசன். முறையாக லைசன்ஸ் பெற்று வளர்ப்பதாக டிடிஎஃப் வாசன் தெரிவித்துள்ளார். லைசென்ஸ் இருந்தாலும் பாம்பை இப்படி கையாளக்கூடாது… Read More »மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டிடிஎஃப் வாசன்…