சமயபுரம் கோயிலில் 9 ஜோடிகளுக்கு இலவச திருமணம்…..
ஆண்டுதோறும் 500 ஜோடிகளுக்கு கோவில்களில் திருமணங்கள் நடத்தப்படும். இதற்கான செலவினத்தை திருக்கோவில்களே ஏற்கும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்து இருந்தார். அதைத் தொடர்ந்து இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை… Read More »சமயபுரம் கோயிலில் 9 ஜோடிகளுக்கு இலவச திருமணம்…..