முக்கியமான கட்டத்தில் சந்திரயான்3,…… இன்று நள்ளிரவு நிலவு ஈர்ப்பு விசைக்குள் செல்லும்
இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான்-3 என்ற விண்கலத்தை உருவாக்கி, கடந்த மாதம் (ஜூலை) 14-ந்தேதி நிலவின் தென்துருவ பகுதிக்கு அனுப்பினர். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எல்.வி.எம்.-3 ராக்கெட் மூலம்… Read More »முக்கியமான கட்டத்தில் சந்திரயான்3,…… இன்று நள்ளிரவு நிலவு ஈர்ப்பு விசைக்குள் செல்லும்