நடிகர் சத்யராஜ் தாயார் மறைவு….நேரில் ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலின்…
கோவையில் வசித்து வந்த நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் வயது மூப்பு காரணமாக கடந்த மாதம் 11 ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 94. நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் மறைவுக்கு, முதலமைச்சர்… Read More »நடிகர் சத்யராஜ் தாயார் மறைவு….நேரில் ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலின்…