சத்தீஸ்கரில் 18 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை…
சத்தீஸ்கரின் கான்கெர் மாவட்டத்தின் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் நக்சலைட்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், 18 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதில், சங்கர் ராவ் என்ற அந்த அமைப்பின் முக்கிய தலைவனும்,… Read More »சத்தீஸ்கரில் 18 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை…