டிஜிட்டல் பேனர் வைத்த தகராறு…. அடிப்பட்டவர்கள் மீது வன்கொடுமை சட்டம் பாய்ந்தது… புகார்..
மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டையில் மகிமைராஜா என்பவரது வீட்டு வாசலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திருமண பேனர் வைத்துள்ளனர். நிகழ்ச்சி முடிந்த பிறகும் பேனரை அப்புறப்படுத்தவில்லை. மகிமைராஜா பேனரை அகற்றக்கூறியுள்ளார், கேட்காததால் தம்பதியினர் பேனரை அப்புறப்படுத்தியுள்ளனர்.… Read More »டிஜிட்டல் பேனர் வைத்த தகராறு…. அடிப்பட்டவர்கள் மீது வன்கொடுமை சட்டம் பாய்ந்தது… புகார்..