சேதுசமுத்திர திட்டம் நிறைவேற்றக்கோரி சட்டமன்றத்தில் இன்று தீர்மானம் வருகிறது
நடப்பு ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் கடந்த 9-ந்தேதி கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இன்று சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி சட்டப்பேரவையில் அரசின் தனித்தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்… Read More »சேதுசமுத்திர திட்டம் நிறைவேற்றக்கோரி சட்டமன்றத்தில் இன்று தீர்மானம் வருகிறது