உண்ணாவிரத போராட்டம் அறிவித்து ராஜஸ்தான் அரசுக்கு தலைவலி கொடுக்கும் சச்சின் பைலட்..
முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிற ராஜஸ்தான் மாநிலத்தில், இந்த ஆண்டின் இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அங்கு முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கும், கட்சியின் இளம் தலைவரான சச்சின்… Read More »உண்ணாவிரத போராட்டம் அறிவித்து ராஜஸ்தான் அரசுக்கு தலைவலி கொடுக்கும் சச்சின் பைலட்..