ஊழலைப்பற்றி பேச அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது….. கோவை அதிமுக வேட்பாளர் கேள்வி
கோவை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: நான் கோட்டாவில் சீட் வாங்கியதாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சொல்லி இருக்கின்றார், இது மன வருத்ததிற்குரிய செயல்… Read More »ஊழலைப்பற்றி பேச அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது….. கோவை அதிமுக வேட்பாளர் கேள்வி