சின்னத்திரை காமெடி நடிகர் கோவை குணா காலமானார்…
தமிழகத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சியின் காமெடி நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றவர் கோவை குணா. இவர் சிவாஜி கனேசன், கவுண்டமணி உள்ளிட்ட பல சினிமா நட்சத்திரங்களின் குரல்களில் மிமிக்ரி செய்து பிரபலமானார். இந்நிலையில் உடல்நலக்குறைவு… Read More »சின்னத்திரை காமெடி நடிகர் கோவை குணா காலமானார்…