அரியலூர்… ஜெயங்கொண்டம் ரமலான் பண்டிகை கோலாகலம்
அரியலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையொட்டி மசூதிகளில் நடைபெற்ற சிறப்புதொழுகையில் பெருந்திரளானோர் இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகை நடத்தினர். ரமலான் மாதத்தில் நோன்பிருந்து கடமையாற்றிய இஸ்லாமியர்கள் தங்களது நோன்பு முடிந்து இன்று ஈகைப் பெருநாள் எனப்படும் ரம்ஜான்… Read More »அரியலூர்… ஜெயங்கொண்டம் ரமலான் பண்டிகை கோலாகலம்









