கரூரில் காணும் பொங்கல் விழா……தமிழ்நாடு வாழ்க, கோ பேக் கவர்னர் கோலமிட்ட பெண்கள்
தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள், கோலப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர், கலைஞர் நகர்… Read More »கரூரில் காணும் பொங்கல் விழா……தமிழ்நாடு வாழ்க, கோ பேக் கவர்னர் கோலமிட்ட பெண்கள்