கோயில் யானைகளுக்கு மீண்டும் புத்துணர்வு முகாம்- அரசு திட்டம்
கோயில் மற்றும் மடங்களுக்குச் சொந்தமான யானைகளுக்கு, மீண்டும் புத்துணர்வு முகாம் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பவானி ஆற்றங்கரையோரப் பகுதியில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். 48 நாட்கள் நடக்கும் இம்முகாமில் சுமார்… Read More »கோயில் யானைகளுக்கு மீண்டும் புத்துணர்வு முகாம்- அரசு திட்டம்



























































