புதுகையில் அண்ணியை கொன்று ஆழ்குழாய் கிணற்றில் புதைத்த கொழுந்தன்..
சொத்து தகராறில் அண்ணியை கொலை செய்து ஆழ்குழாய் கிணற்றில் புதைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, ஆவூர் அருகே ஆம்பூர்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவருக்கு… Read More »புதுகையில் அண்ணியை கொன்று ஆழ்குழாய் கிணற்றில் புதைத்த கொழுந்தன்..