புதுகை- பெண் போலீஸ் வீட்டில் 30 பவுன் தங்க நகைகள் கொள்ளை
.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிபவர் அபர்ணா ,இவரது கணவர் கலை ராஜன் இவர்பு புதுக்கோட்டையில் கம்யூட்டர் சென்டர் வைத்துள்ளார். இவர்களது வீடு புதுக்கோட்டை கம்பன் நகர் பகுதியில் உள்ளது.இருவரும் நேற்று… Read More »புதுகை- பெண் போலீஸ் வீட்டில் 30 பவுன் தங்க நகைகள் கொள்ளை










