கொள்ளிட பாலத்தின் தடுப்புக்கட்டையில் டூவீலர்.. திருச்சி வாலிபர் மீது வழக்கு..
கடந்த வாரம் திருச்சி கொள்ளிடம் பாலத்தில் தடுப்பு கட்டையில் டிவிஎஸ் மொபட்டை வாலிபர் ஒருவர் ஓட்டி செல்வது போன்ற வீடியோ வைரலானது. வாகன ஓட்டிகள், பாதசாரிகள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனம்… Read More »கொள்ளிட பாலத்தின் தடுப்புக்கட்டையில் டூவீலர்.. திருச்சி வாலிபர் மீது வழக்கு..