கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்க முடிவு.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை..
திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து, கொள்ளிடம் ஆற்றில், நாளை முதல், 2,000 கன அடி தண்ணீர் திறக்கப்படவுள்ளது. இதனால் திருச்சியை அடுத்த திருவானைக்காவல் மற்றும் கொள்ளிடக் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் சலவைத் தொழிலாளிகளுக்கு… Read More »கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்க முடிவு.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை..