ராஜஸ்தானில்…….அரசு வேலை போய்விடும் என பயந்து 3வது குழந்தையை கொன்ற தம்பதி கைது
ராஜ்ஸ்தானில் அரசு துறையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வரும் ஜவர்லால் மேக்வால் (வயது 36) இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. இந்தநிலையில் அவரது மனைவி கர்ப்படைந்தார். சமீபத்தில் அவர்களுக்கு 3-வதாக குழந்தை பிறந்தது.… Read More »ராஜஸ்தானில்…….அரசு வேலை போய்விடும் என பயந்து 3வது குழந்தையை கொன்ற தம்பதி கைது