காலை உணவு திட்டம்…. அனைத்து கட்சிகளுக்கு அழைப்பு… முதல்வர் ஸ்டாலின்..
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவு திட்ட விரிவாக்கம் திட்டத்தை தொடங்கி வைக்க அனைத்து கட்சி எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு… Read More »காலை உணவு திட்டம்…. அனைத்து கட்சிகளுக்கு அழைப்பு… முதல்வர் ஸ்டாலின்..