மருத்துவமனையில் நர்சிங் மாணவிக்கு பாலியல் சீண்டல்… சுகாதார ஆய்வாளர் போக்சோவில். கைது.
மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதார ஆய்வாளராக உள்ள செந்தில்நாதன் மருத்துவமனையில் பயிற்சிக்காக வந்த 17 வயது தனியார் நர்சிங் கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர், சுகாதார… Read More »மருத்துவமனையில் நர்சிங் மாணவிக்கு பாலியல் சீண்டல்… சுகாதார ஆய்வாளர் போக்சோவில். கைது.