அதிமுக கூட்டணி …. உரிய நேரத்தில் தெரியும்….. ஜெயக்குமார் பேட்டி
நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் நோக்கில் தொகுதிப்பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரசார குழு மற்றும் தேர்தல் விளம்பரக் குழு என 4 குழுக்களை அதிமுக அறிவித்தது. அதன்படி தேர்தல்… Read More »அதிமுக கூட்டணி …. உரிய நேரத்தில் தெரியும்….. ஜெயக்குமார் பேட்டி