ஆந்திராவில் வரலாறு காணாத மழை…..கிருஷ்ணாவில் 10 லட்சம் கனஅடி வெள்ளம்
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா, என்டிஆர், பல்நாடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 2 நாட்கள் பெய்த தொடர் கனமழையின் காரணமாக பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 50 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு பெரும் மழை கொட்டி… Read More »ஆந்திராவில் வரலாறு காணாத மழை…..கிருஷ்ணாவில் 10 லட்சம் கனஅடி வெள்ளம்