அயோத்தி ராமருக்கு ரூ.11 கோடி தங்க கிரீடம்…. தொழிலதிபர் காணிக்கை
உ.பி. மாநிலம் அயோத்தியில் நேற்று ராமர் கோயில் பிரதிஷ்டை விழா கோலாகலமாக நடந்தது. பிரதமர் மோடி இதில் பங்கேற்றார். நேற்று பிரதிஷ்டை விழாவில் முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில் இன்று பக்தா்களுக்கு… Read More »அயோத்தி ராமருக்கு ரூ.11 கோடி தங்க கிரீடம்…. தொழிலதிபர் காணிக்கை