சூரியூர் ஜல்லிக்கட்டு- காளை தூக்கி வீசியதில் பார்வையாளர் படுகாயம்
திருச்சி அடுத்த பெரிய சூரியூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் 800 காளைகள் பங்கேற்று உள்ளன. பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் வந்துள்ளன. முதல் சுற்று போட்டி முடிவடையும் நிலையில்… Read More »சூரியூர் ஜல்லிக்கட்டு- காளை தூக்கி வீசியதில் பார்வையாளர் படுகாயம்