Skip to content

காலமானார்

நடிகைகள் அம்பிகா -ராதாவின் தாயார் காலமானார்

  • by Authour

நடிகைகள் அம்பிகா, ராதா ஆகியோரின் தாயார் சரசம்மா நாயர் உடல்நலக்குறைவால் காலமானார் அவருக்கு வயது 87. கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவரின் இறுதிச்சடங்கு திருவனந்தபுரம் அருகே உள்ள அவர்களது சொந்த ஊரான கல்லாராவில் நடைபெறும்… Read More »நடிகைகள் அம்பிகா -ராதாவின் தாயார் காலமானார்

பிரபல பாடலாசிரியர் சினேகனின் தந்தை காலமானார்

தமிழ் சினிமாவின் முக்கிய பாடலாசிரியர்களில் ஒருவர் சினேகன். இவரது தந்தை சிவசங்கு தஞ்சாவூர் புது காரியாபட்டியில் உள்ள இல்லத்தில் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். சிவசங்குவிற்கு 7 மகன்கள், 1 மகள். சினேகன் தான் கடைசி… Read More »பிரபல பாடலாசிரியர் சினேகனின் தந்தை காலமானார்

இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் காலமானார்..

இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் சகேஷ் (68), உடல்நலக்குறைவால் காலமானார்.  உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சபேஷ் காலமானார். பொக்கிசம், மிளகா, இம்மை அரசன் 23ம் புலிகேசி, கோரிப்பாளையம் போன்ற… Read More »இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் காலமானார்..

மனோரமாவின் மகன் உடல்நலக்குறைவால் காலமானார்

  • by Authour

தமிழ் திரையுலகின் மறக்க முடியாத நகைச்சுவை நடிகை ‘ஆச்சி’ மனோரமாவின் மகனும், நடிகருமான பூபதி இன்று (23.10.2025) காலமானார் என்ற துயரச் செய்தி திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 70 வயதான அவர், இன்று காலை… Read More »மனோரமாவின் மகன் உடல்நலக்குறைவால் காலமானார்

திமுக எம்.எல்.ஏ. பொன்னுசாமி காலமானார்… கனிமொழி இரங்கல்

சேந்தமங்கலம் திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி (68), உடல்நலக்குறைவால் காலமானார். திமுக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பொன்னுசாமி, கடந்த சில நாட்களாக மாரடைப்பு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.… Read More »திமுக எம்.எல்.ஏ. பொன்னுசாமி காலமானார்… கனிமொழி இரங்கல்

நடிகை ஆர்த்தி கணேஷ்கரின் தந்தை காலமானார்

நடிகை ஆர்த்தி கணேஷ் கோவை சரளா, மனோரமா போல காமெடியில் தனித்துவமாக சிறந்து விளங்கி வருகிறார். 65 படங்களுக்கு மேலாக குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடித்திருக்கிறார். அதிலும் என் தங்கை கல்யாணி படத்தில் நடிகர்… Read More »நடிகை ஆர்த்தி கணேஷ்கரின் தந்தை காலமானார்

தமிழ்நாடு அரசின் எரிசக்தித் துறை முதன்மை செயலாளர் பீலா வெங்கடேசன் ஐஏஎஸ் உடல் நலக் குறைவால் காலமானார்

  • by Authour

தமிழ்நாடு அரசு எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளராக இருந்தவர் பீலா வெங்கடேசன் ஐஏஎஸ் (56). கொரோனா பேரிடர் காலத்தில் சுகாதாரத்துறை செயலாளராக இருந்ததன் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலம் ஆனார். அவருக்குச் சமீபத்தில் மூளையில்… Read More »தமிழ்நாடு அரசின் எரிசக்தித் துறை முதன்மை செயலாளர் பீலா வெங்கடேசன் ஐஏஎஸ் உடல் நலக் குறைவால் காலமானார்

பிரபல இயக்குநர் திடீர் மரணம்..

  • by Authour

பிரபு தேவாவின் 2001 ஆம் ஆண்டு காதல் நகைச்சுவை படமான மணத்தை திருடிவிட்டாய் படத்தின் இயக்குனர் ஆர்.டி. நாராயணமூர்த்தி செவ்வாய்க்கிழமை காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஒரு வாரம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்… Read More »பிரபல இயக்குநர் திடீர் மரணம்..

ரோபோ சங்கர் காலமானார்

  • by Authour

பிரபல சின்னத்திரை, வெள்ளித்திரை காமெடி நடிகர் ரோபோ சங்கர் (48) உடல்நலக்குறைவு காரணமாக சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

விஜயகாந்தின் சகோதரி விஜயலட்சுமி காலமானார்

விஜயகாந்தின் மூத்த சகோதரி, மருத்துவர் விஜயலட்சுமி (78) சென்னையில் காலமானார். உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவரது உயிர் பிரிந்துள்ளது. அவரின் இறுதிச் சடங்கு சொந்த ஊரான மதுரையில் நாளை நடைபெறும்… Read More »விஜயகாந்தின் சகோதரி விஜயலட்சுமி காலமானார்

error: Content is protected !!