தூத்துக்குடி வின்பாஸ்ட்ஆலையில் ஜூன் மாதம் கார் உற்பத்தி தொடங்கும்
தூத்துக்குடியில் வின்பாஸ்ட் கார் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஆண்டு பிப்ரவரியில் அடிக்கல் நாட்டினார். தூத்துக்குடியில் முதல்கட்டமாக ரூ.17,000 கோடியில் கார் தொழிற்சாலையை அமைத்து வருகிறது வின்பாஸ்ட் நிறுவனம். ஆண்டுக்கு 1.5 லட்சத்துக்கும் அதிகமான… Read More »தூத்துக்குடி வின்பாஸ்ட்ஆலையில் ஜூன் மாதம் கார் உற்பத்தி தொடங்கும்