கார் வாங்குவதாக நடித்து, ஓனரை கத்தியால் குத்தி காரை கடத்திச்சென்ற கும்பல்…. கோவையில் பரபரப்பு
கோவையை சேர்ந்த ஒருவர் தனது காரை விற்பனை செய்வதாக சமூக வலைதளத்தில் விளம்பரம் செய்தார். அதை பார்த்து நான்கு பேர் தாங்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்து பேசுவதாக கூறியதுடன், காரை பார்க்க உள்ளதாக தெரிவித்தனர். உடனே… Read More »கார் வாங்குவதாக நடித்து, ஓனரை கத்தியால் குத்தி காரை கடத்திச்சென்ற கும்பல்…. கோவையில் பரபரப்பு