திருச்சி அருகே காட்டெருமை முட்டி விவசாயி பலி
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள தெத்தூரில் இன்று காலை டூவீலரில் சென்ற சிவஞானம் (46) என்ற விவசாயியை ஒரு காட்டெருமை முட்டி தள்ளியது. இதில் சிவஞானம் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து… Read More »திருச்சி அருகே காட்டெருமை முட்டி விவசாயி பலி