காங்கிரசார் ஆர்ப்பாட்டம்… ஏராளமானோர் கைது…
ராகுல் காந்தியின் பதவி பறிப்பை கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். விழுப்புரத்தில் புவனேஸ்வர் விரைவு ரெயிலை மறித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். ராகுல் பதவி பறிப்பை கண்டித்தும்,… Read More »காங்கிரசார் ஆர்ப்பாட்டம்… ஏராளமானோர் கைது…