ஜோதிமணி எம்.பியை கண்டித்து காங். கவுன்சிலர் திமுகவில் ஐக்கியம்
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி நகராட்சி 10வது வார்டு கவுன்சிலர் வகிதா பானு. காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவர் கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி குறித்து கட்சி தலைமைக்கு பலமுறை புகார்கள் அனுப்பி இருந்தார். கரூர்… Read More »ஜோதிமணி எம்.பியை கண்டித்து காங். கவுன்சிலர் திமுகவில் ஐக்கியம்