ஓட்டுப்போடுவது தான் கவுரவம்…. ஓட்டு போட்டபின் நடிகர் ரஜினி பேட்டி
தமிழகத்தில் மொத்தமுள்ள 68,321 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளில் வரிசையில் நின்று தங்கள் வாக்கினை செலுத்தி வருகின்றனர். சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில்… Read More »ஓட்டுப்போடுவது தான் கவுரவம்…. ஓட்டு போட்டபின் நடிகர் ரஜினி பேட்டி