ரூ.17 கோடி மோசடி: அதிமுக முன்னாள் அமைச்சர் மகன் கைது
https://youtu.be/KPP6tAHA2dU?si=H4atG58AhvzbnOXaஅதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன். இவர் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் எம்.எல்.ஏவாக இருந்தவர். இவரது மகன் ராஜா. இவர் தூத்துக்குடி மாநகராட்சி அதிமுக கவுன்சிலர். ராஜா மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த… Read More »ரூ.17 கோடி மோசடி: அதிமுக முன்னாள் அமைச்சர் மகன் கைது