அரியலூரில் கவாத்து பயிற்சி நிறைவு விழா…. அணிவகுப்பு மரியாதை…
அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நேற்று கூட்டுத்திரள் கவாத்து பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ் கான் அப்துல்லா தலைமையேற்று காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்கள்.… Read More »அரியலூரில் கவாத்து பயிற்சி நிறைவு விழா…. அணிவகுப்பு மரியாதை…