திருச்சி 29வது வார்டில் ஒரு பிரச்னைக்கு 2 போராட்டம்
திருச்சி மாநகராட்சி 29வது வார்டுக்குட்பட்ட தென்னூர் அண்டகொண்டான், மீனாட்சி அம்மன் தோப்புப் பகுதியில் 30க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மீனாட்சியம்மாள் என்பவர் அந்த சொத்துக்களை தனது குடும்ப உறவினர்கள் 10 பேருக்கு பிரித்துக் கொடுத்து… Read More »திருச்சி 29வது வார்டில் ஒரு பிரச்னைக்கு 2 போராட்டம்