அமலானது மதுவிலக்கு திருத்த சட்டம்..கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் ..
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தின் எதிரொலியாக கள்ளச்சாராயத்தை தடுக்கும் வகையிலும், அதை விற்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்கும் வகையிலும் தமிழ்நாடு மதுவிலக்கு சட்ட திருத்த மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட திருத்த மசோதாவிற்கு கவர்னரும்… Read More »அமலானது மதுவிலக்கு திருத்த சட்டம்..கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் ..