ED அதிகாரிகளின் கார் மீது கல்வீச்சு தாக்குதல்
திருவனந்தபுரத்தில் ED அதிகாரிகளின் கார் மீது CPM தொண்டர்கள் தாக்குதல் நடத்திய வீடியோ SM-ல் வைரலாகி வருகிறது. கொச்சின் மினரல்ஸ் லிமிடெட் தொடர்பான வழக்கில் Ex CM பினராயி விஜயனின் இல்லம் உட்பட கேரளத்திலுள்ள… Read More »ED அதிகாரிகளின் கார் மீது கல்வீச்சு தாக்குதல்





