கோவை கல்லூரி வளாகத்தில் புகுந்த காட்டு யானை கூட்டம்
கோவை, ஆலந்துறை அடுத்த நல்லூர்வயல், சடையாண்டி கோயில் அருகே உள்ள தனியார் கல்லூரி விடுதி அருகே குட்டிகளுடன் நேற்று புகுந்த 5 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளே முகாமிட்டு இருந்தது. இது குறித்து… Read More »கோவை கல்லூரி வளாகத்தில் புகுந்த காட்டு யானை கூட்டம்