கரூரில் மீண்டும் மஞ்சள் பை விழிப்புணர்வு பேரணி….
கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து மீண்டும் மஞ்சல் பை எனும் தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில்… Read More »கரூரில் மீண்டும் மஞ்சள் பை விழிப்புணர்வு பேரணி….