விடுதி மாடியிலிருந்து விழுந்து பல்கலைக்கழக மாணவி தற்கொலை….
தேனி மாவட்டம், குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகள் மகேஸ்வரி (25). இவர் நாகமலைபுதுக்கோட்டை அருகே உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.எட். 2-ம் ஆண்டு படித்து வந்தார். மகேசுவரி அங்குள்ள விடுதியில் தங்கி… Read More »விடுதி மாடியிலிருந்து விழுந்து பல்கலைக்கழக மாணவி தற்கொலை….