திருச்சி வக்கீல் மாயம்…. மனைவி புகார்….
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள கல்லக்குடி, கல்லமேட்டு தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(50). இவர் லால்குடி கோர்ட்டில் வக்கீலாக உள்ளார். இந்நிலையில் ரமேஷ் கடந்த 17ம் தேதி தனது மாமனாரை பார்க்க செல்வதாக கூறிவிட்டு… Read More »திருச்சி வக்கீல் மாயம்…. மனைவி புகார்….